Posts

Showing posts from January, 2024

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

*TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!* விண்ணப்பிக்க :  cecc.in தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537 போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு.. அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் | தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள்  www.cecc.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு  044-25954905/28510537 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்!

,, National Maths day celebration

Image
 

எம் மாணவர்களின் செயல் திட்டம்

Image